தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Contrariwise | adv. முற்றிலும் மாறான வழியில், எதிர்புறத்தில், நேர்மாறாக. | |
Contrate | a. சக்கரத்தில் தளத்துக்குச் செங்குத்தான பற்களுள்ள, அச்சுடன் இணைவான பல்லமைவுகளுடைய. | |
Contravene | v. ஒப்பந்தத்தை மீறி நட, சட்டத்துக்கு எதிராகச் செயலாற்று, முரண்படு. | |
ADVERTISEMENTS
| ||
Contravention | n. மீறுகை, எதிரிடைய நடப்பு. | |
Contretemps | n. (பிர.) அவகேடு, எதிர்பாரா இடையூறு, இடக்கு, சிக்கல், மலைப்பு. | |
Contribute | v. கொடு, பங்காகக்கொடு, பொதுப்பணிக்கு உதவு, பொதுநிதிக்கு வழங்கு, பத்திரிகைக்குக் கட்டுரை முதலியன அளி, முயற்சியில் பங்குகொண்டுதவு, உடனுதவியளி. | |
ADVERTISEMENTS
| ||
Contrite | a. பழியுணர்ந்து மனமழுந்துகிற, பாவத்தை எண்ணி உளநைவுறுகிற, தன்னுறத்தலுடைய. | |
Contrivable | a. முனைந்து திட்டமிடக்கூடிய, புனைந்து உண்டுபண்ணத்தக்க, சூழ்ச்சியால் முற்றுவிக்கத்தக்க. | |
Contrivance | n. திட்டமிடல், கண்டுபிடித்தல், செயற்படுத்துதல், கண்டுபிடிக்கப்பட்ட பொருள், கண்டுபிடிப்பு, பொறி அமைவு, சூழ்ச்சி, வஞ்சகம், உள் எண்ணம், தந்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Contrive | v. திட்டமிடு, முயன்று கண்டுபிடி, புனைந்து தோற்றுவி, முனைந்து செயற்படுத்து, வெற்றியாகச் செய்து முடி, சதிசெய், சூழ்ச்சிசெய். |