தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Contestantn. போட்டியிடுபவர்.
Contestationn. போட்டியிடுதல், போட்டி, போர், சச்சரவு.
Contesteda. போட்டிக்குரிய, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Contextn. தறுவாய், கட்டம், சூழ்நிலைப் பொருத்தம், சூழமைவு, பொருந்து சூழல், சந்தர்ப்பம்.
Contextuala. சூழிசைவு சார்ந்த.
Contexturen. இணைத்துப் பின்னும் வகை அல்லது முறை, அமைப்பு, கட்டிடம், கட்டுமானம், நெசவுமானம், நெசவுமானப் பொருள்.
ADVERTISEMENTS
Continence, continencyn. தன்னடக்கம், தற்கட்டுப்பாடு, நுகர்வடக்கம், நிறையுடைமை, ஒழுக்கத்தூய்மை.
Continentn. நிலவுலகின் பெரும்பகுதி, கண்டம், அடுத்துள்ள கண்டம், பெருநிலப் பகுதி, தலைநிலம், கெட்டியான நிலப்பிழம்பு, நிலம், முழுப்பகுதி, திட்பச் சுருக்கம், உள்ளடக்கி இருப்பது, கரை, அணை, மேடு.
Continenta. கட்டுப்பட்ட, வஜ்ம்புக்குட்பட்ட, தன்னடக்கமுடைய, இன்பநுகர்விலிருந்து முழுதும் விலகிய, சிற்றின்ப நுகர்வு அறவே நீக்கிய, மட்டுமீறாத, நடுநிலை கேடாத, ஒழுக்கக் கட்டுப்பாடுடைய, நிறைவுடைய.
ADVERTISEMENTS
Continentaln. பெரும்நிலப்பகுதி வாழ்நர், தலைநிலத்து ஐரோப்பியர், அமெரிக்கச் சுதந்திரப் போர்வீரர், அமெரிக்கப் புரட்சிக் காங்கிரசின் தாள்நாணயம், (பெ.) பெருநிலப்பகுதியைச் சார்ந்த, அமெரிக்கப் பெருநிலப்பகுதியைச் சார்ந்த, தலைநிலப் பகுதியின் இயல்புகொண்ட, ஐரோப்பியப் பெருநிலப்பகுதிக்குரிய, வடஅமெரிக்கத் தலைநிலப்பகுதியைச் சார்ந்த.
ADVERTISEMENTS