தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Contorteda. முறுக்கப்பட்ட, திருகிய, வளைந்து நௌதந்த, கோணல்மாணலான, (தாவ.) இதழ்கள் சுற்றுவட்டமாக ஒன்றன்மீது ஒன்று மடிந்து செல்கிற, (மண்.) ஒழுங்கின்றித் திருகி மடிவுற்ற.
Contraceptionn. கருத்தடை.
Contraceptiven. கருத்தடைக்கருவி, (பெ.) கருத்தடை சார்ந்த, கருத்தடைக்குப் பயன்படுகிற.
ADVERTISEMENTS
Contractablea. நோய்வகையிலும் பழக்கவழக்கங்கள் வகையிலும் எளிதில் பற்றக்கூடிய.
Contracteda. ஒன்றாகச் சேர்க்கப்பட்ட, குறுக்கப்பட்ட, ஒடுங்கிய, இடுக்கமான, குறுகிய மனப்பான்மையுள்ள, கஞ்சத்தனமான, மணஉறுதி செய்யப்பட்ட.
Contractiblea. ஒப்பந்த உறுதி செய்யக்கூடிய, பற்றிக் கொள்ளக்கூடிய.
ADVERTISEMENTS
Contractilea. சுருங்கக்கூடிய, சுருக்கும் ஆற்றலுள்ள, சுருக்கத்தை உண்டாக்குகிற.
Contractivea. குறுகலாக்கும் இயல்புடைய.
Contradistinctivea. நேர் எதிர்ப் பண்புகள் மூலம் தனித்தறியக்கூடிய.
ADVERTISEMENTS
Contrarietyn. எதிர்மாறியல்பு, முரண்பாடு, இசையாமை, ஒவ்வாமை, செயல்முரண், பண்பு முரண், ஏறுமாறான குணம்.
ADVERTISEMENTS