தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Contumelyn. ஆணவமிக்க நடத்தை, தான்தோன்றித் தனமான பேச்சு, அவமதிப்பு.
Contusev. அடி, இடி.
Contusivea. கன்னத்தக்க, புண்ணகத்தக்க.
ADVERTISEMENTS
Convalescev. மீண்டும் உடல்நலம் பெறு, நோய் நீங்கி உடல் தேறுதல் அடை.
Convalescence, convalescencyn. உடல்நல மீட்டாக்கம், நோய் நீங்கியபின் படிப்படியாக உடல்தேறி நலம் பெறு நிலை.
Convalescentn. நோய் நீங்கி உடல்நலம் மீளப்பெற்று வருபவர், (பெ.) படிப்படியாக உடல்நல மீட்பைப் பெறுகின்ற, நோய் நீங்கி நலம் பெறுகின்ற.
ADVERTISEMENTS
Convectionn. உகைப்பு, வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினாலே பரவுதல், (பெ.) உகைப்பியக்கம் சார்ந்த.
Convectorn. உகைப்பியக்கத்தால் வெப்பமூட்டும் கருவி, வெதுவெதுப்பான காற்றோட்டமியக்கும் கருவி.
Convenance, convenancesn. (பிர.) தகைமை, மரபு வழக்குத் தகுதி, சமுதாய ஆசாரம்.
ADVERTISEMENTS
Convenev. ஒன்றுசேர், கூட்டு, அவைகூட்ட அழைப்புவிடு, அழை, கூடு.
ADVERTISEMENTS