தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Conversation | n. உரையாடல், பேச்சு, பழக்கம், பாலுறவு, முயக்கம். | |
Conversational | a. உரையாடல் சார்ந்த, பேச்சு வழக்குக்குரிய, உரையாடல் வல்ல, உரையாட்டு அவாவுடைய. | |
Conversationalist | n. உரையாடல் வல்லுநர். | |
ADVERTISEMENTS
| ||
Conversationism | n. பேச்சு வழக்குத்தன்மை. | |
Conversative | a. பேசும் செயல் விரைவுள்ள. | |
Conversazione | n. உரையாட்டவைக் குழாம். | |
ADVERTISEMENTS
| ||
Converse | n. தோழமைத் தொடர்பு, உரையாடல். | |
Converse | v. கலந்துபேசு, உரையாடு, கூடியுறவாடு, ஒருங்கு பழகு. | |
Converse | -3 n. மறுதலை, தலைமாறிய ஒன்று, (கண.) முடிவு தரவாகத் தரவு முடிவாக மாறிய விதி, (அள.) மறிவாக்கம், சொல் தலைமாறிய கருவாசகம், (பெ.) எதிர்நிலையான, நேர்மாறான, தலைமாறிய, வரிசை திருப்பப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Conversion | n. தலைமாற்றுதல், தலைமறிவு, நிலைமாற்றம், கருத்துமாற்றம், கொள்கை மாறுபாடு, சமயமாற்றம், பயன்மாறுபாடு, உருத்திரிபு, பங்கு முறி-கடன்முறி முதலிய வற்றை ஒன்று மற்றொன்றாக மாற்றுதல், (அள.) கருவாகச் சினை மாறுபாடு, தலைமறிப்பு. |