தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Convexo-concavea. ஒருபுறம் புறங்குவிந்தும் மறுபுறம் உட்கவிந்துமுள்ள.
Convexo-convexa. இருபுறமும் புறங்குவிந்துள்ள.
Conveyv. ஏற்றிச்செல், கொண்டு செல், செய்தியை அனுப்பு, கொண்டு சென்று தெரிவி, அறிவி, சொல் வகையில் கருத்து அல்லது பொருளை உடையதாயிரு, சுட்டித்தெரிவி, வழங்கு, அளி, சட்டப்படி, ஒப்படை, திருட்டுத்தனமாகக் கொண்டுபோ.
ADVERTISEMENTS
Conveyancen. கொண்டு செல்லுதல், அனுப்புதல், கொண்டு செல்லும் கருவி, பொருள் சுட்டுதல், கருத்துக் குறிப்பீடு, செல்கலம், வண்டி, ஊர்தி, (சட்.) உடைமை மாற்றம், உரிமை மாற்றுப் பத்திரம், தந்திரம், மோசடி.
Conveyancern. உடைமை மாற்றுப் பத்திரம் உருவாக்கும் வழக்கறிஞர்.
Conveyancingn. உடைமை மாற்றுப் பத்திரம் உருவாக்குதல்.
ADVERTISEMENTS
Conveyer, conveyorகொண்டு செல்பவர், கொண்டு செல்வது, வழங்குபவர், வழங்குவது, பொருள் சுட்டுபவர், பொருள் சுட்டுவது, தொழிலகத்தில் தொழிற்படும் பொருள்களைக் கொண்டுசெல்லும் கருவி.
Convictivea. மெய்ப்பிக்கும் ஆற்றலுடைய, குற்றவாளியெனத் தண்டிக்கும் திறனுடைய.
Convincev. நம்பவை, பற்றுறுதியூட்டு, மெய்ப்பித்துக் காட்டு, சான்றுமூலம் மனமேற்கும்படி செய், பொய்ம்மை மெய்ம்மை உறைப்பி, தன் குற்றம் தானே ஏற்கச் செய்.
ADVERTISEMENTS
Convinciblea. தவறு கண்டால் ஏற்றுக்கொள்ளக் கூடிய, பிறர் கருத்தேற்க மறுக்காத, திறந்த மனமுடைய.
ADVERTISEMENTS