தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Convoke v.ஒருமிக்க அழை, கூட்டத்திற்கு அழைப்பு விடு.
Convoluten. சுருள், (பெ.) சுருண்ட, முறுக்கிய, உள் மடிந்த, (தாவ.) பக்கவாட்டில் சுருண்ட, மலர்-அரும்பு வகையில் திருகிய, சங்கு-சிப்பி வகையில் உள் திருகு மறைவுற்றுப் புறங்கவித்து சுருண்ட.
Convoluteda. (வில.) சுருண்ட, முறுக்கிய, முறுக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Convolvev. ஒன்று சேர்த்துச் சுருட்டு, மடித்துச் சுருட்டு.
Convulsev. அதிரவை, நடுக்குறுத்து, அஞ்சி நடுங்கவை, துடிதுடிக்கவை, பிடித்தாட்டு, சிரிப்பு முதலிய உணர்ச்சிகளில் மும்மரமாகக் குதித்தாடவை.
Convulsiblea. நடுக்கத்திற்கு ஆளாகத்தக்க, துடிதுடிக்கத்தக்க.
ADVERTISEMENTS
Convulsivea. வலிப்போடு கூடிய, அதிர்வு உடைய.
Cony-catchern. ஏமாற்றுபவர்.
Cooee, cooeyஆஸ்திரேலிய சைகை அழைப்பொலி, (வி.) சைகை ஒலி எழுப்பு, சைகை ஒலியால் பேசு.
ADVERTISEMENTS
Cookern. பொறியடுப்பு, சூட்டடுப்பு, சமைகலம், சமையல் துணைக்கருவித் தொகுதி, சமையலுக்குரிய தனிவகைப் பொருள், சமையலுக்கு மிகவும் உகந்த காய்கனி, பொய்க்கணக்கு உருவாக்குபவர், வலிந்து உருவாக்குபவர்.
ADVERTISEMENTS