தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Co-ordinate | n. இனமொத்த பொருள், நேரினப் பொருள், சமவரிசைப்பட்டது, ஒத்த தரமுடையது, (வேதி.) ஒரே வரிசை எண் கொண்ட தனிமம், (கண.) ஆயத்தொலை, கட்ட நிலை அளவையின் ஒரு கூற்றளவை, (பெ.) இனமொத்த, வகையொத்த, சமவரிசையுடைய, ஒத்த தரமுடைய, நிரைவைப்பமைதி சார்ந்த, நிரற்பாடுடைய, (இலக்.) உறுப்பு வாசகங்களில் சமநிலைப்பாடுடைய, (வி.) ஓரினப்படுத்து, ஒருதரப்படுத்து, ஒத்திசைவி, இணங்கி ஒரு நிலைப்படுத்து. | |
Co-ordinative | a. நேரினப்படுத்துகிற, ஒத்திசைவாக்கப்பட்ட, இனப்பொருத்தம் காட்டுகின்ற. | |
Coparcenary | n. கூட்டுமையின் மரபுரிமையில் இணையுரிமையாளர், (பெ.) கூட்டுடைமையின் மரபுரிமையில் இணையுரிமை பெற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Coparcener | n. கூட்டுடைமையுரிமையின் இன மரபுரிமையாளர். | |
Copartner | n. உடன்பங்காளி, உடனொத்த தோழர், உடனொத்துப் பங்கு கொள்பவர். | |
Copartnery | n. கூட்டுப்பங்கு நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Cope | n. மேலுறை, மூடி, குல்லாய், மேற்கட்டி, வில் வளைவு, கவிகை, மதிலின் முகட்டுறுப்பு, முகட்டுக் கவிகை, குருமாரின் தலைமூடியோடு கூடிய நீள் அரைவிட்டமான பின்தோற்றமும் கையற்ற திறந்த முகப்பும் உடைய மேலங்கி, (வி.) மூடியிடு, கவிகையை மேலிட்டணை, மதிலுக்கு முகட்டுத் தள | |
Cope | v. பண்டமாற்றுச் செய், கொடுத்து வாங்கு. | |
Cope | -3 v. எதிர்த்துச் சமாளி, முயன்று வெற்றிபெறு, சரி சமநிலையில் செயலாற்று, ஈடு செலுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Copeck | n. ருசிய நாட்டின் ரூபிள் நாணயத்தில் நுற்றில் ஒரு பகுதி, ருசியச் செப்புக் காசு. |