தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Coper | n. ஆழ்கடல் பரதவருக்குக் கள்ளத்தனமாகக் கடுமையான இன்தேறலை வழங்க உதவும் கப்பல், (வி.) ஆழ்கடல் மீனவருக்குக் கள்ளத்தனமாகக் கடுந்தேறலை வழங்கு. | |
Copernican | a. புகழ்பெற்ற பிரசிய வானநுல் வல்லுநராகிய கப்பர்னிக்கஸ் (14ஹ்3543) என்பவருக்குரிய, கதிரவனை நிலவுலகு சுற்றி வருகிறதென்னும் கப்பர்னிக்கஸின் கொள்கையைச் சார்ந்த. | |
Cope-stone | n. மதிலின் முகட்டுக்கல். | |
ADVERTISEMENTS
| ||
Copier | n. பார்த்துப் பகர்த்தெழுபவர், படி எடுப்பவர், பார்த்துச் செய்பவர், குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர். | |
Copper | n. செம்பு, தாமிரம், செப்பு நாணயம், செப்புக்காசு, செப்புக்கலம், துணி வெளுப்பதற்குரிய வௌளாவிக் கலம், வேம்பா, (பெ.) செம்பாலான, செம்பு நிறமுள்ள, (வி.) கப்பலடியைச் செப்புத் தகட்டால் மூடு, செம்பு பொதி. | |
Copperas | n. இரும்புக் கந்தகை, அன்னபேதி. | |
ADVERTISEMENTS
| ||
Copper-beech | n. செம்புநிற இலைகளுடைய மரவகை. | |
Copper-bottomed | a. அடிப்புறம் செப்புத்தகடு பொதிந்த, பொருள்துறை உறுதிப்பாடுடைய, ஊறுபாட்டுக்கு இடமற்ற. | |
Copper-captain | n. தன்னை மீகான் என்று தவறாகக் கூறித் திரிபவர். | |
ADVERTISEMENTS
| ||
Copper-faced | a. அச்சுரு முதலிய வற்றில் செப்பு முகப்புடைய. |