தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Copyholder | n. படியுரிமை நிலத்தவர், அச்சுத் திருத்துபவருக்கு உடனிருந்து வாசித்து உதவுபவர். | |
Copying-ink-pencil, copying-pencil | n. படியெடுக்க உதவும் வரைகோல். | |
Copying-press | n. கடிதங்களை அழுத்திப் படியச்சு எடுக்கும் பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Copy-writer | n. அச்சகத்தில் பகர்ப்பெழுத்தாளர், விளம்பரங்களின் படியெழுத்தாளர். | |
Coque | n. இழைக்கச்சையின் சிறு கண்ணி, நாடாவின் வளை முடி. | |
Coquet | v. பொய்க் காதல் புரி, பசப்புக் காதல் புரி, பொழுது போக்காக விளையாடு. | |
ADVERTISEMENTS
| ||
Coquetry | n. போலிக்காதல் விளையாட்டு, பசப்பி ஏய்ப்பு, பகட்டு மினுக்கு, இழைவு குழைவு நயம். | |
Coquette | n. தற்பெருமையுடன் மயக்கித் திரிபவன், மேனாமினுக்கி, பிலுக்குக்காரி, பகடி, பசப்புக்காரி, தலைச்சூட்டுடைய பாடும் பறவை வகை, (வி.) பொய்க்காதலோடு, போலிக் காதல் புரி, பசப்பி ஏய், பிணங்கி ஊடாடு, பிகுவுச் செய். | |
Coquettish | a. நடிப்புக் காதல் புரிகிற, பசப்புக்காரிக்கு இயல்பான. | |
ADVERTISEMENTS
| ||
Coracle | n. பரிசல், தோல் அல்லது மெழுகுத் துணி மூடிய கூடைவரிசலாலான நீள் வட்டமான சிறு படகு வகை. |