தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Corbel-blockn. (க-க.) உத்தரத்தின் கீழ் நீட்டுத் தாங்கலாக அமைந்த தண்டயக்கட்டு.
Corbel-tablen. தண்டயக்கட்டு வரிசைமீதமைந்த மதிற் கட்டுமானம்.
Corbien. பிணந்தின்னி காக்கை, அண்டங்காக்கை, காகம்.
ADVERTISEMENTS
Corbie-stepsn. முக்கோண மோட்டுச் சுவரின் படி போன்ற சாய்தளக் கோணங்கள்.
Cordagen. கப்பல் கட்டுளைத்தொகுதி.
Cordatea. நெஞ்சுக்குலை வடிவான, இதய உருவான, (தாவ.) இலையின் காம்படியில் உள்வளைவான விளிம்புடைய.
ADVERTISEMENTS
Cordedகயிறுகளால் கட்டப்பட்ட, கயிறுகள் அடுக்கிய, கிளைநரம்புகள் ஓடிய, பக்கவாட்டில் வரிவரியாயமைந்த, (கட்.) கயிறுகளால் வரிந்து சுற்றப்பட்ட.
Cordeliern. கடுமையான கட்டுப்பாட்டுக்குட்பட்ட பிரான்சிஸ்கன் மடத்தின் பிரிவைச் சேர்ந்த கிறித்தவத் துறவி.
Cordeliersn. pl. கடுந்துறவி மடத்தில் கூடிய பிரஞ்சு புரட்சியாளர்களின் குழாம்.
ADVERTISEMENTS
Cordialisev. மகிழ்ச்சிக்கொள், இணக்கமாயிரு, தோழமை உணர்ச்சிக்கொள், மகிழ்வுடன் உறவாடு.
ADVERTISEMENTS