தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Corer | n. உள்ளீடு அகற்றும் கருவி. | |
Co-respondent | n. (சட்.) மணவிடுதலை வழக்கில் எதிர்வாதியின் உடன்கூட்டாளி, கூட்டு எதிர்வாதி. | |
Coriaceous | a. தோல் போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Coriander | n. கொத்துமலர்ச் செடி. | |
Corinthianise | v. ஒழுக்க வரம்பற்று நட. | |
Corkage | n. தக்கையால் மூடுதல், மூடி திறத்தல், தக்கை திறப்புக்கான கட்டணம். | |
ADVERTISEMENTS
| ||
Cork-borer | n. தக்கைகளில் துளையிடும் கருவி. | |
Cork-carpet | n. தக்கையும் தொய்வகமும் ஆளியெண்ணெயும் கலந்து செய்யப்படும் நிலத்தள விரிப்பு. | |
Cork-cutter | n. தக்கை வெட்டும் கருவி, தக்கை வெட்டுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Corked | a. தக்கையால் அடைக்கப்பட்ட, மதுவகையில் தக்கையால் கறைப்படுத்தப்பட்ட, பழுதாக்கப்பட்ட, தக்கைக் கரியால் கருமையாக்கப்பட்ட. |