தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Corker | n. முடிவுக்குக் கொண்டுவருபவர், முடிவுசெய்வது, தனி மேம்பாடு உடையவர், தனி மேம்பாடு உடையது. | |
Cork-heel | n. தக்கையாலான புதைமிதியடியின் குதிகால் பகுதி. | |
Cork-heeled | a. புதைமிதியடி வகையில் தக்கையாலான குதிகால் பகுதியுடைய, வேண்டுமென்ற, அழிவழக்கான. | |
ADVERTISEMENTS
| ||
Cork-jacket | n. தக்கை மேலங்கி, நீந்துவதற்கு உதவியாக உட்புறம் தக்கை வைத்துத் தைக்கப்பட்ட மேல்சட்டை. | |
Cork-leg | n. செயற்கைக் கால். | |
Cork-screw | n. தக்கை திருகி, தக்கைவாங்கி, (பெ.) தக்கைத் திருகி போன்ற உருவுடைய, (வி.) திருகலாக இயங்கு, வலிந்து பிடுங்கு, வலிந்து தகவல் பெறு. | |
ADVERTISEMENTS
| ||
Cork-sole | n. புதைமிதியடியின் தக்கையாலான உள்ளடித்தோல். | |
Cork-tree | n. தக்கைமரம், தக்கை மரவகை. | |
Cormophyte | n. வேர்-அடிமரம்-இலை என்று வேறுபடுத்தப்படும் செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Cornage | n. (வர.) கால்நடைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அறுதி செய்யப்படும் நிலமானியப்பணி, கணிப்பறுதியிடப்பட்ட நிலமானிய வாரம். |