தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Corn-beef | n. உப்பிட்டுப் பதனம் செய்யப்பட்ட மாட்டிறைச்சி. | |
Corn-borer | n. மக்காச்சோளப் பயிரை அழிக்கும் முட்டைப் புழுவை ஈனும் அந்துப் பூச்சி வகை. | |
Cornbrake | n. மக்காச்சோளப் பண்ணை. | |
ADVERTISEMENTS
| ||
Corn-chandler | n. சில்லறைக் கூலவாணிகர். | |
Corncockle | n. கூலவயலில் விளையும் நெட்டையான அழகிய களைப்பூண்டு வகை | |
Corncrake | n. வயல்களில் வாழும் சிற்றலகுடைய ஐரோப்பியப் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Corn-cure | n. கால் காய்ப்புக்குரிய மருந்து. | |
Corn-cutter | n. காலில் தோன்றும் காய்ப்புகளை வெட்டி அகற்றுபவர், கால் மருத்துவர். | |
Corn-dealer | n. கூலவாணிகர். | |
ADVERTISEMENTS
| ||
Cornea | n. விழி முன்தோல், விழிவெண்படலம். |