தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cornice-hook | n. படமாட்டிக் கொளுவி, திரை மாட்டி. | |
Cornice-pole | n. படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான கழி. | |
Cornice-rail | n. படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான இருப்புச் சலாகை. | |
ADVERTISEMENTS
| ||
Cornice-ring | n. பழங்காலப் பீரங்கியில் வாய் வளையத்தை அடுத்துப் பின்னுள்ள ஒப்பனை அச்சுரு வளையம். | |
Cornicle | n. சிறு கொம்பு, கொம்பு போன்ற அமைப்பு, ஈ வகையின் மெழுகு சுரப்பிக்கும் குழல்களில் ஒன்று. | |
Corniculate | a. கொம்பு உள்ள, கொம்பு வடிவமைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Corniferous | a. (மண்.) எளிதில் நொறுங்கும் பாறை உண்டாக்குகிற, பாறை வகை அடங்கியுள்ள. | |
Cornigerous | a. கொம்புடைய. | |
Corning-house | n. துப்பாக்கி மருந்து நுண்மணிகளாக வார்க்கப்படும் இடம். | |
ADVERTISEMENTS
| ||
Corn-merchant | n. கூல வாணிகர். |