தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Corpulence, corpulencyn. ஊழற்சதையுடையவராயிருத்தல், மிதமிஞ்சிய கொழுப்புடைமை, உடல்பருத்திருத்தல்.
Corpulenta. பருத்த, கொழுத்த.
Corpusclen. நுண் துகள், (உட.) குருதிக்கணம், நுண் குழு, குருதியில் உள்ள நுண் அணுவுடலி, (இய.) மின்னணு.
ADVERTISEMENTS
Correcta. சரியான, சரி நுட்பமான, திருத்தமான, வழுவற்ற, படியளவைக்கொத்த, ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுக்குச் சரியான, மெய்யான, தக்க, ஏற்புடைய, (வி.) சரிப்படுத்து, திருத்து, கண்டி, தவறு நீக்கிச் சரி செய், பிழைதிருத்தம் செய், பிழை குறி, தவறு எடுத்துரை, குறையகற்று, சரியீடு செய், நேரளவுக்குக் கொண்டு வா.
Correctionn. திருத்துதல், திருத்தம், திருத்தப்பாடு, திருத்தப்படுதல், திருத்தப்பட்ட வடிவம், திருத்த மாறுபாடு, கண்டனம், தண்டனை, மெய்யுறும் ஒறுப்பு, சரியீடு, சரிநிலை பெறுதற்குரிய பிழை நீக்க அளவு.
Correctituden. சரி திட்பம், பிழைபடாமை, தவறில்லா நடத்தை.
ADVERTISEMENTS
Correctiven. திருத்துவது, தீங்கினைத் தவிர்க்கும் பொருள், தீமையினை எதிர்த்தியங்கும் பாங்குடைய பொருள், (பெ.) தீங்கினைத் தவிர்க்கிற, தீமை எதிர்க்கப் பயன்படுகிற, திருத்துகிற, திருத்தும் இயல்புடைய.
Correctorn. திருத்துபவர், திருத்தும் பொருள், சீர்மையர், திறனாய்வாளர், குற்றங்காண்பவர், ஒறுப்பவர், இயக்குநர், பார்வைப் படித்தாள் திருத்துபவர்.
Correctorya. சீர்ப்படுத்தும் பாங்குடைய, ஈடு செய்யும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Correlaten. எதிரிணையான பொருள், ஒன்றற்கொன்று தொடர்புடைய எதிரிணையான பொருள்களில் ஒன்று, (வி.) ஒன்றற்கொன்று தொடர்புடையதாக்கு, ஒன்றற்கொன்று தொடர்புடையதாய் இணைவுறு, எதிரிணையாயிரு, தொடர்புடைமை காட்டு, இடை ஒப்புமை நாட்டு.
ADVERTISEMENTS