தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Corrigendumn. திருத்தப்படவேண்டிய தவறு.
Corrigiblea. திருத்தப்படத்தக்க, வழிக்குக் கொண்டுவரக்கூடிய, திருத்தக்கூடிய, படினமானமுடைய.
Corroborativen. வலியுறுத்தும் செய்தி, உறுதிப்படுத்தும் சான்று, (பெ.) வலியுறுத்தும் பாங்குடைய.
ADVERTISEMENTS
Corroboreen. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் நாட்டு ஆடல்வகை, ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் ஆடலுக்கான பாடல் வகை, ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் விழாக்கூட்டம், (வி.) ஆஸ்திரேலிய நாட்டு ஆடல் வகை நடத்து.
Corrodev. கரம்பு, பையப் பைய அரித்துத்தின்னு, கரை, சிதை, அழிவுறு.
Corrodentn. கரம்புவது, அரித்து அழிக்கும் பொருள், (பெ.) அரித்துச் சிதைக்கவல்ல.
ADVERTISEMENTS
Corronboratea. வலியுறுத்தப்பட்ட, (வி.) முறைப்படி உறுதிப்படுத்து, நிலைநிறுத்து, சான்று காட்டி வலியுறுத்து.
Corrondentian. pl. புத்தகப்பேன் போன்ற சிறு பூச்சியினம்.
Corron-seedn. எண்ணெய் வகைதரும் பருத்திவிதை.
ADVERTISEMENTS
Corrosiven. அரித்துத் தின்னவல்ல பொருள், (பெ.) கரைத்துச் சிதைக்கவல்ல.
ADVERTISEMENTS