தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Corrugatev. தாள்-இரும்பு முதலிய வற்றைத் திரைக்கச் செய், வளைத்து நௌத, மடித்துத் திட்பமாக்கு, மடிப்புக் குறியீடு, மடிப்பிட்டு வளை.
Corruptiblea. கைக்கூலியினால் வசப்படுத்தத்தக்க, அழிவுறக்கூடிய, ஒழுக்கக்கேடுறத்தக்க.
Corruptivea. சீரழிக்கும் இயல்புள்ள, கெடுக்கும் பண்புள்ள.
ADVERTISEMENTS
Corsagen. மகளிர் கச்சு, கச்சணி மலர்க் குஞ்சம்.
Corsetn. மகளிரின் இறுக்கமுடைய விறைப்பான மார்புக்கச்சு, (வி.) கச்சு அணிவி.
Corsletn. கவச உடற்பகுதி, பெண்டிரின் கை நீங்கலான இறுக்கமான மார்புச் சட்டை, (வில.) பூச்சியின் தலைக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட மார்புக்கூறு.
ADVERTISEMENTS
Cortegen. (பிர.) பரிவாரம், பின்செல்லும் ஊழியர் வரிசை, ஊர்வலம், இழிவு ஊர்வலம்.
Cortesn. pl. (ஸ்பா.) ஸ்பெயின் அல்லது போர்ச்சுக்கல் நாட்டின் இருசட்டமன்றங்களுமடங்கிய பேரவை.
Cortexn. உள்ளுரி, செடியினத்தின் உள்மரப்பட்டை, மேலுறை, மூளைமேலுள்ள சாம்பல் நிறப்பொருள், சிறு நீர்ப்பையின் புறப்பகுதி.
ADVERTISEMENTS
Corticate, corticateda. மேல்தோலையுடைய, புறத்தோடு போன்ற.
ADVERTISEMENTS