தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cosmogenyn. இயலுலகத் தோற்றம்.
Cosmospheren. நிலைமாறா விண்மீன் மண்டலத்துடன் நிலவுலகின் காலப் புடைபெயர்ச்சி மாறுபாட்டை நேர்முகப்படுத்திக் காட்ட உதவும் கருவி அமைவு.
Cosmotheismn. இயலுலகையும் இறைவனையும் ஒன்றுபடக் கொள்ளும் கோட்பாடு, அத்துவைதம்.
ADVERTISEMENTS
Cosmothetic, cosmotheticala. புறவுலகு உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிற.
Cossetn. அன்பாக வளர்க்கப்படும் ஆட்டுக்குட்டி, செல்வமாக வளர்க்கப்படும் உயிரினம், (வி.) செல்லங்கொஞ்சு,. சீராட்டி வளர்.
Costard-mongern. ஆப்பிள் முதலிய பழவகை விற்பனையாளர், தள்ளுவண்டியில் பழம் விற்பவர்.
ADVERTISEMENTS
Costate, costatedவிலா எலும்புள்ள, விலா எலும்பு போன்ற தோற்றமுள்ள.
Costean, costeenசுரங்க வளம் ஆராயக் கனிப்பாறையின் போக்கறியக் குழியெடு.
Costivea. மலச்சிக்கலுள்ள, கைப்படியான, கஞ்சத்தனமுடைய.
ADVERTISEMENTS
Costumen. ஆடை, அங்கி, மாதர் புற உடை, பகட்டணி உடை, உடையின் பாணி, உடையின் புதுமை நயம், விசித்திரமான உடை, வேடிக்கை நடிப்பு உடை, (வி.) உடை வழங்கு, உடையணிவி, உடுத்து.
ADVERTISEMENTS