தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Coruscatev. மின்னு, பளிச்சென ஔதவிடு.
Coruugateda. நௌதவுள்ள, திரைந்த.
Corveen. நிலப்பண்ணையாட்சி முறையில் ஊழியக்கடமை, கூலியில்லா வேலை.
ADVERTISEMENTS
Corvetten. வழித்துணைக் கப்பல், கூட்டத்தை நீர் மூழ்கிக் கப்பலின் தாக்குதலினின்றும் பாதுகாத்துச் செல்லும் வேகமுடைய சிறிய கப்பல்.
Corvinea. காக்காய்-பருந்து இனத்தைச் சார்ந்த.
Coryphaeusn. இசைக்குழு முதல்வர்.
ADVERTISEMENTS
Corypheen. நடனக்குழுவின் தலைமை நடிகை.
Cos(2), n. cosineஎன்பதன் சுருங்கிய வடிவம்.
Cosaquen. (பிர.) சீனவெடி, பட்டாசு.
ADVERTISEMENTS
Cosev. வாய்ப்பமைதிகொள், வாக்காக அமர்ந்துகொள்.
ADVERTISEMENTS