தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Correlationn. தொடர்புபடுத்துதல், இடைத்தொடர்பு.
Correlativen. ஒருவருடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொருவர், ஒன்றுடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொன்று, (பெ.) ஒன்றற்கொன்று தொடர்புடைய, ஒருவருக்கொருவர் தொடர்புடைய, இருதிற ஒருங்கொப்புமையுடைய (சொல் இலக்கணம்) இணையாட்சியுடைய, எதிரிணையான.
Correspondv. சரி ஒப்பாயிரு, இடையந்துடன்படு, பொருந்து, ஒத்திசைந்திரு, ஒத்திரு, ஒப்புமை கொண்டிரு, அளவொத்திரு, நிலையொத்திரு, கடிதப் பரிமாற்றத் தொடர்புகொள், கடிதப்போக்குவரத்து நடத்து.
ADVERTISEMENTS
Correspondencen. பொருத்தம், இயைபுடன்பாடு, இடை ஒப்புமை, ஒத்திசைவு, நட்புத் தொடர்பு, கடிதத்தொடர்பு, கடிதங்கள்.
Correspondentn. கடிதம் எழுதுபவர், கடிதத் தொடர்பு கொள்பவர், பத்திரிக்கை நிருபர், இதழகத் தனி எழுத்தாளர், நிறுவனத்தின் அயல்நாட்டுத் தொழிலாண்மைப் பேராளர், நிறுவனத்தின் எழுத்தாண்மைப் பேராளர், எழுத்தாண்மைத் தொழிற் பேராளர், (பெ.) சரி ஒத்த, ஏற்புடைய, தக்க, உடன்பாடான.
Correspondinga. ஒத்திசைவான, ஏற்புடைய, பொருந்துகிற, தகுதியாயிருக்கிற, கடிதத்தொடர்பு கொண்டிருக்கிற.
ADVERTISEMENTS
Corresponsivea. ஒத்துள்ள, பொருந்துகிற, ஏற்புடைய.
Corridor-carriagen. ஓர் அறை வளைவிலிருந்து மற்றோர் அறை வளைவுக்குச் செல்லும் வழியுள்ள வண்டி.
Corrien. மலைச்சரிவிலுள்ள மட்டமான பள்ளம்.
ADVERTISEMENTS
Corrigendan. pl. அச்சிட்ட புத்தகத்தில் பிழைதிருத்தங்கள்.
ADVERTISEMENTS