தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Corno di bassetton. (இத்.) மிக்க நயமும் மெல்லோசையும் உடைய துளை இசைக்கருவி வகை, இசைக்கருவித் துளையின் அழுத்துகட்டை.
Cornpipen. கூலப்பயிர் வகைகளின் காம்பிலிருந்து செய்யப்படும் இசைக்கருவி வகை.
Corn-plastern. காலில் தோன்றும் காய்ப்புகளுக்கு மேற்பூச்சு மருந்து.
ADVERTISEMENTS
Corn-poppern. கூல வகைகளைப் பொரிப்பதற்கான இரும்பு அடுப்புத்தட்டம்.
Corn-rentn. பணமாக அல்லாமல் தானியமாகச் செலுத்தப்படும் வாரம்.
Cornstonen. கூலப்பயிருக்கு ஊட்டந்தரும் கன்மச் சத்து அடங்கியுள்ள சுண்ணக்கல்.
ADVERTISEMENTS
Cornute, cornutedகொம்புடைய, கொம்பு போன்ற, கொம்பினையொத்த பிதுக்கங்களுள்ள.
Corn-weeviln. தானியக் களஞ்சியங்களில் அழிவு விளைக்கும் சிறு அந்துப்பூச்சி வகை.
Coronern. பிண ஆய்வாளர், கொலைநிகழ்ச்சி-இடர் ஆகியவை பற்றிய ஆராய்ச்சி நடத்துபவர், புதையல் எடுப்பு ஆய்வுப்பணியாளர்.
ADVERTISEMENTS
Coronetn. சிறு மகுடம், சிறு மணிமுடி, ஒப்பனை மிக்க தலையணி, மாலை, (உள்.) குதிரைக் குளம்பின் மேற்பகுதி.
ADVERTISEMENTS