தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cornet n. எக்காளம் போன்ற பித்தளை இசைக்கருவி வகை, மளிகைச் சரக்குகளை வைப்பதற்காக கூம்பு வடிவன்ய்ச் சுருட்டப்பட்ட தாள், குளிர் பாலேடு நிறைந்த கூம்பு வடிவந் தாள்பில்லை.
Cornet n. பக்கத் தொங்கல்களுடன் கூடிய மாதர்களின் பழைய தொப்பி வகை, மாதர்களின் பழைய தொப்பி வகையின் பக்கத் தொங்கல், புரவிப்படை அதிகாரி, புரவிப்படை அணிவகுப்பின் போது கொடி தாங்கிச் செல்பவர்.
Cornetcyn. புரவிப்படை அதிகாரியின் ஆணைப்பத்திரம், புரவிப்படை அதிகாரியின் படிநிலை.
ADVERTISEMENTS
Cornetistn. எக்காளம் போன்ற பித்தளை இசைக்கருவி வகையை வாசிப்பவர்.
Corn-exchangen. கூலவாணிகக் களம்.
Corn-feda. கூல உணவு ஊட்டப் பெற்ற, நல்ல ஊட்டம் பெற்ற.
ADVERTISEMENTS
Cornfieldn. கூல வகைகள் விளையும் வஸ்ல்.
Cornflowern. கூலப்பயிர்களையுடைய விளையும் அழகிய நீலமலர்களையுடைய களை வகை.
Cornhuskern. கூல வகைகளின் உமி நீக்குபவர், கூல வகைகளின் உமி நீக்கும் இயந்திரம்.
ADVERTISEMENTS
Cornicen. (க-க.) கட்டிட உச்சியின் சிற்பவேலைப்பாடு அமைந்த பிதுக்கம், எழுதகம், அறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப வேலைப்பாடு, படங்களுள்ள சுவடிகளைத் தாங்குவதற்கான ஒப்பனைச் சட்டம், மலையேறல் வகையில் மேற்கவிந்துள்ள பனிமுகடு, (வி.) கட்டிட உச்சியில் சிற்ப வேலைப்பாடமைந்த பிதுக்கம் அமை, அச்சுருவ எழுதகம் அமை.
ADVERTISEMENTS