தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cotton-treen. அமெரிக்க மரவகை, முள் இலவம்.
Cotton-wasten. பஞ்சாலைகளிலிருந்து வௌதயே தள்ளப்படும் கழிவுப்பஞ்சு, இயந்திரங்களைத் துடைக்க உதவும் கழிவுப்பஞ்சு.
Cotton-weedn. பஞ்சுபோன்ற கடலோரக் களைச்செடி வகை.
ADVERTISEMENTS
Cotylen. பண்டைய கிரேக்க குவளை, குடி கிண்ணம், (வில.) கிண்ணம் போன்ற பள்ளம் அல்லது குழி.
Cotyledonn. (தாவ.) விதை இலை, விதையிலுள்ள இலைப்பருப்பு, கதுப்பு, (வில.) அசைபோடும் விலங்கினங்களின் நஞ்சுக் கொடியிலுள்ள மெல்லிய மயிர்க்கொத்துப் போன்ற அமைப்பு.
Cotyledonary, cotyledonousa. (தாவ.) விதை இலை சார்ந்த, கதுப்புச் சார்ந்த.
ADVERTISEMENTS
Couesimn. எமிலி குவே என்பவரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ முறை, நோயாளி தன் உள்ளார்வ எண்ண அலை எழுப்பும்படி செய்வதன் மூலமே நோய் நீக்க நாடும் முறை.
Cough-drop, cough-lozengen. இருமல் தணிக்கும் இனிப்பு மாத்திரை.
Couleur de rosen. (பிர.) ரோசா நிறம், (பெ.) ரோசா நிறமான.
ADVERTISEMENTS
Coulissen. நாடக அரங்கின் திரைத்தட்டி சறுக்கிச் செல்வதற்குரிய பள்ள வரை வாய்ந்த மரக்கட்டு.
ADVERTISEMENTS