தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Counter-agent | n. எதிரிடையாகச் செய்யும் ஆற்றலுடைய பொருள், எதிரிடையாக்குபவர். | |
Counter-attack | n. எதிர்தாக்குதல், (வி.) தாக்குதலை எதிர்த்துத் தாக்கு, புறம் போந்து தாக்கு. | |
Counter-attraction | n. எதிர்க்கவர்ச்சி, போட்டியான கவர்ச்சிக்கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Counterbalance | n. சரிசம எதிர் எடை, சரிசம எதிர் ஆற்றல், (வி.) சரிசம எதிர் எடையிடு, சரிசம வலிமை காட்டு, ஒத்த எதிர்ச்செல்வாக்கு நிறுவு, சரிஈடு செய். | |
Counter-battery | n. (படை.) எதிர்த்தாக்குப் பீரங்கி வரிசை. | |
Counterblast | n. எதிர் முழக்கம், எதிர்ப் பழிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Counterblow | n. எதிரடி, எதிர்த்தாக்கு அதிர்ச்சி. | |
Counterbond | n. பிணைமுறி இழப்பீட்டு உத்தரவாதச் சீட்டு. | |
Counter-brace | n. (கப்.) முன்பாய்மர உச்சிப் பற்றிறுக்கி, (வி.) (கப்.) எதிரெதிராக இறுக்கிக் கட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Counterbuff | n. தடைத்தாக்குதல், இயக்கத்தை நிறுத்தவல்ல தாக்குதல், எதிர்த்தாக்குதல், இயக்கத்தைப் பின்னிடைய வைக்கும் தாக்குதல், எதிரடி, எதிர்த்தாக்கதிர்ச்சி, தோல்வி, (வி.) எதிர்த்தாக்கு செய், தடை செய். |