தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Counterfortn. அணைசுவர், உதை மதில், மோட்டு உதை தாங்கி.
Counter-gaugen. தச்சரின் அளவை நெகழ்வுடைய நுண் அளவைக் கருவி வகை.
Counter-guardn. இணை மதிலுடைய பாதுகாப்பரண்.
ADVERTISEMENTS
Counter-influencen. எதிரிடையான செல்வாக்கு.
Counter-irritantn. உடலெரிவுமூலம் நோய்த்தீர்வு நாடும் மருந்து வகை.
Counter-jumper, counter-skippern. கடைக்காரனைக் குறிக்கும் வெறுப்பான சொற்கள்.
ADVERTISEMENTS
Counterlightn. வண்ணம் வகையில் எதிரொளி, பொருளின் மீது செல்லும் ஔதயின் அமைவு குலைக்கும் பிறிதோர் ஔத.
Countermandv. எதிர்க்கட்டளை, மாற்று உத்தரவு, (வி.) எதிர்க்கட்டளை இடு, உத்தரவை மாற்று.
Countermarchn. படையணி எதிர்ச் செலவு, அணி திருப்பம், படைத்துறைப் பயிற்சிமுறையில் அணிமாறாத் திசைத் திருப்பம், (வி,) அணிவகுத்துப் பின்திரும்பிச் செல், அணி திரும்பு.
ADVERTISEMENTS
Countermarkn. கூட்டுச் சிப்பத்தில் தனிக்குறிகளுக்கு மேற்பட்ட குழுவின் சிறப்புப்பொறிப்பு, மேலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குரிய மேற்பொறிப்பு, ஆக்குவோர்க் குறியீட்டுக்குப் புறம்பான தரச் சான்றுக்குறி, குதிரை வயதை மறைக்கப் பற்களில் இடப்படும் பள்ளக் குறி.
ADVERTISEMENTS