தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Counterminen. எதிர்ச் சுரங்கம், முற்றுகையாளர்களின் சுரங்கத்தைத் தடுத்தழிப்பதற்காகச் செய்யப்படும் சுரங்கம், எதிர்ச் சதி, எதிர்ச் செயல் வகை, (வி.) எதிராகச் சுரங்கம் அமை, எதிர்ச்சுரங்கம் அமைத்து எதிர்த்து நில், எதிர்ச் சூழ்ச்சி செயலால் தடு.
Counter-motionn. எதிர் இயக்கம், எதிர்ப்போக்கு, எதிர்ச் செயல்.
Counter-moven. எதிர்ச்செயல்முறை, எதிர்ப்புத் திட்டம்.
ADVERTISEMENTS
Counter-movementn. எதிரிடை இயக்கம்.
Countermuren. பின்னணிக் காப்பரண் மதில், மதிலை வலுப்படுத்தப பின் எழுப்பப்படும் மதில், முற்றுகையாளர் எதிர் மதிலரண்.
Counter-murev. பின்னணி மதிலெழுப்பிப் பாதுகாப்புச்செய்.
ADVERTISEMENTS
Counter-offensiven. எதிர்த்து மேற்சென்று தாக்குதல், எதிர்த்து அரண்புறம் சென்று தாக்குதல்.
Counter-openingn. எதிர்புறத்தில் அமைந்த புழை வாயில், வேறு இடத்திலுள்ள வாய்வழி.
Counter-pacen. எதிர்ப்பக்கப் போக்கின் ஒருபடி, எதிரான செயல், எதிர் நடவடிக்கை.
ADVERTISEMENTS
Counter-paleda. (கட்.) குலமரபுக் கேடயத்தின் இரு பகுதிகளும் வண்ணம் மாறுபட்டு ஒன்றில் நிமிர்வரையும் மற்றொன்றில் நேர்வரைக் கோடுகளும் நிரம்பிய.
ADVERTISEMENTS