தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Counterpane | n. படுக்கை விரிப்பு. | |
Counter-parole | n. துணையடையாள வாசகம், போர் நிலவரத்திடையே பகை பிரித்தறிய உதவும் அடையாள மொழியுடன் பயன்படுத்தப்படும் துணைமொழி. | |
Counterpart | n. எதிரிணை, சரி எதிர்ப்பகுதி, சரி நிரப்புக்கூறு, குறை ஈடு செய்யும் கூட்டாளி, மறுபடிவம், சரிநேர் படிவம், சரிநேர் அலுவர். | |
ADVERTISEMENTS
| ||
Counter-passant | a. (கட்.) எதிர்ப்புறமாக ஒருவரையொருவர் கடந்து செல்கிற. | |
Counterplea | n. வழக்கில் எதிர்வாதம், எதிர்க்குறையீடு, வேண்டுகோளுக்கு மறு வேண்டுகோள். | |
Counterplead | v. எதிர்மாறாக வழக்காடு. | |
ADVERTISEMENTS
| ||
Counterplot | n. எதிர்ச் சதி, எதிர்ச் சூழ்ச்சி, (வி.) சூழ்ச்சி அழிக்க எதிர்ச் சூழ்ச்சி செய், எதிர்ச் சூழ்ச்சி செய்தழி. | |
Counterpoint | n. (இசை.) பண்ணிசைவுத்திறம், உடன் துணைப்பண்திறம், விதிமுறையான பண்மிசைப் பண். | |
Counterpoise | n. சமன்படுத்தும் எதிர் எடை, சரி எதிராற்றல், சரி சமநிலை, சரி ஒப்புநிலை, (வி.) சரி எதிர் எடையிடு, சரிசம ஆற்றலுடன் எதிர்ப்புச் செய், சமநிறையாக்கு, குறைபாடு ஈடு செய், சரி ஒப்பு நிலைக்குக் கொண்டுவா. | |
ADVERTISEMENTS
| ||
Counter-poison | n. நச்சுமாற்று, நஞ்சு முறிவு. |