தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Counter-sensen. திரிபொருள், உண்மைப் பொருளுக்கு எதிராக உள்ள விளக்கப் பொருள்.
Countershaftn. இயந்திரசாலையில் தலைமையான சுழல் அச்சினால் ஓட்டப்படும் இடைச்சுழல் அச்சு.
Countersignn. காவலாளர்களுக்கு நுழைவு அனுமதிப்பதற்காகக் கொடுக்கப்படும் அடையாளச் சொல், ஆள் அடையாளம் காட்டும் குறி, (வி.) கையொப்பமிட்ட ஆவணத்தில் மேற் கையொப்பமிடு, உறுதி செய், உறுதிக் கையொப்பமிடு.
ADVERTISEMENTS
Counter-signaln. பதில் சைகை.
Counter-signaturen. மேற் கையொப்பம், எழுத்திற்கு உறுதியளிக்கும் முறையில் இடப்படும் கையொப்பம்.
Countersinkv. திருகாணித்தலைப்புப் பதியும்படி துளையின் விளிம்பினைச் சுற்றிச் சரிவாகப் பள்ளம் செய்.
ADVERTISEMENTS
Counter-standn. எதிர்ப்பு, தடை.
Counter-statementn. எதிர் அறிக்கை, பதில் அறிவிப்பு.
Counter-tallyn. எதிர்கணிப்புக் குறி, கணிப்புக்குறி சரிபார்க்க உதவும் மறு குறி.
ADVERTISEMENTS
Counter-tenorn. (இசை.) ஆணின் உச்சக்குரல்.
ADVERTISEMENTS