தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Counting-house, counting-roomn. வணிகரின் அலுவலறை, வணிகக் கணக்கு மனை.
Countlessa. எண்ண முடியாத, எண்ணற்ற, மிகமிகப் பல,
Country-dancen. நாட்டுப்புற நடனம், இரு வரிசைகளில் வரையறையில்லாது இருவரிருவராகச் சேர்ந்து ஆடத்தக்க ஆடல்.
ADVERTISEMENTS
Countryfieda. நாட்டுப்புறஞ்சார்ந்த, நாட்டுப்புறத் தோற்றமுடைய, நாட்டுப்புறப் பழக்கவழக்கமுள்ள.
Country-house, country-seatn. உயர்குடியாளரின் நாட்டுப்புற மாளிகை.
Countrysiden. நாட்டுப்புறம், நாட்டுப்புறச் சூழிடம்.
ADVERTISEMENTS
Countrywidea. நாடெங்கும் பரவிய, தேசமளாவிய.
Count-wheeln. மணியாழி, மணிப்பொறி, மணியடிப்பதைக் கட்டுப்படுத்தியாளும் சூழ் பல்லுடைய சக்கரப்பொறி.
Coupen. வலவனல்லாது உள்ளே இருவருக்கு இடமுள்ள நாலு சக்கர வண்டி, ஒரே பக்க இருக்கையுள்ள புகையூர்தியின் இறுதி அரைப்பெட்டி வண்டி, பிரஞ்சு அஞ்சல் வண்டியின் முன் பகுதி, இருவருக்கு இருக்கையுடைய உந்து கலம், (பெ.) (கட்.) விலங்கு வகையில் தலைநேர் வேறுபட்ட, கைகால் நேர் துணிக்கப்பெற்ற.
ADVERTISEMENTS
Couplen. இருவர், துணைவர், இரண்டு, துணையிணை, சோடி, மணத்துணைவர், தம்பதிகள், ஆடல் துணைவர், ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை, மோட்டின் இணைவிட்டம், இரண்டின் இணைப்பு, (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு, (வி.) இரண்டு ஒன்றாய் இணை, சோடியாக்கு, மணவினையால் இணை, வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு, ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை, இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து, கருத்துடன் கருத்து இணை.
ADVERTISEMENTS