தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Courtierismn. அரசவையினர் பண்பு, இச்சகம் பேசும் தன்மை.
Courtletn. சிறு நீதி மன்றம்.
Courtlikea. அரசவைக்குரிய, இணக்க வணக்கமுடைய.
ADVERTISEMENTS
Court-plastern. முற்கால அரசவை மகளிர் வழங்கிய பட்டாலான காய ஒட்டுப்பசைத் துணி.
Cousin-germann. பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய், அத்தை-மாமன் பிள்ளை, சிற்றப்பன்-பெரியப்பன் பிள்ளை, சிற்றன்னை-பெரியன்னை பிள்ளை, உடன்பிறந்தார் பிள்ளை, நெருங்கிய உறவினர்.
Coute que couteadv. (பிர.) என்ன செலவு பிடித்தாலும், எப்படியும்.
ADVERTISEMENTS
Couvaden. பழங்குடி மக்களிடையே மனைவியின் பேறு காலத்தில் கணவன் மேற்கொள்ளும் போலி நோய்.
Coven. சிறு கடற்கூம்பு, சிறுகுடா, வளைகுடா, பாறைக்குடைவு, குகை, ஒதுக்கிடம், வளைவிடம், சுவர் மோட்டு வளைவுச் சந்திப்பு, (வி.) வளைவாக்கு, குடைவாக்கு, உட்சரிவாக்கு.
Coveda. வளைவோடு அமைத்த.
ADVERTISEMENTS
Coveletn. சிறு வளைகுடா, சிறு கடற்கூம்பு.
ADVERTISEMENTS