தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Covert | n. பறவைகளின் இறகடிகளையும் வாற்பகுதியையும் மூடியுள்ள மெல்லிறகு. | |
Covert | n. மறைவிடம், பாதுகாப்பிடம், வேட்டை விலங்கு-பறவைகள் பதுங்கியிருப்பதற்கான புதர்க்காடு, புதர்த்திரள், (பெ.) மறைவிடன்ன, இரகசியமான, ஔதவு மறைவான, உருமறைத்துள்ள. | |
Covert-coat | n. சிறிய இலேசான புறமேற்சட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Covert-coating | n. சிறிய இலேசான புறமேற்சட்டைக்கு வேண்டிய துணி. | |
Covertly | adv. புதைவாக, மறைவாக, திருட்டுத்தனமாக. | |
Coverture | n. பாதுகாப்பிடம், உருமாற்றம், போர்வை, ஆடை, (சட்.) கணவன் பாதுகாப்பில் இருக்கும் மனைவியின் நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Covet | v. ஆவலுடன் விருப்பம்கொள், நாட்டம் கொள், பிறர் பொருள் விரும்பு, தவறாக அவாக்கொள். | |
Covetous | a. தகா விருப்புடைய, பிறர் பொருள் நச்சுகிற, பேராவலுள்ள. | |
Covey | n. ஓர் ஈட்டு முட்டையில் பொரிக்கப்பட்ட கவுதாரிக் குஞ்சுகளின் தொகுதி, வேட்டைப்பறவைகளின் சிறு கூட்டம், கூட்டம், தொகுதி, குடும்பம், குழு. | |
ADVERTISEMENTS
| ||
Covin-tree | n. ஸ்காத்லாந்து நாட்டில் விருந்தினரைச் சந்தித்து வழியனுப்புவதற்குரிய மாளிகை முன்புள்ள மரம். |