தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cowhagen. வெப்பமண்டல அவரைவகைக்கொடி, புழுக்களை வெருட்டப் பயன்படும் அவரைவகைக் கொடி விதையின் கொடுக்கு முள் மயிர், அவரை வகைக் கொடியின் விதைகள்.
Cow-heeln. பாகுபோல் புழுக்கிப் பக்குவம் செய்யப்பட்ட எருதின் கால்.
Cowherdn. மாட்டிடையன்.
ADVERTISEMENTS
Cowhiden. பசுவின் தோல், பதனிடப்பட்ட பசுத்தோல், பசுத்தோலின் முறுக்குவார்களால் செய்யப்பட்ட சொரசொரப்பான கசை, (வி.) பசுத்தோல் வாரின் சவுக்கினால் அடி.
Cowhousen. பசுத்தொழுவம்.
Cow-leechn. மாட்டு மருத்துவர்.
ADVERTISEMENTS
Cow-pean. மொச்சை இனச் செடிவகை.
Cow-punchern. பசுமேய்க்கும் சிறுவன், மாட்டிடையன்.
Cowrie, cowryசோழி, பண்டமாற்று நாணயமாக வழங்கும் சிப்பி, சிப்பி மீன் வகை.
ADVERTISEMENTS
Cowshedn. பசுத்தொழுவம், மாட்டுக்கொட்டில்.
ADVERTISEMENTS