தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crabs-eyesn. pl. அக்கமாலை, தொழுகைமணி மாலை, மீன் வகையின் வயிற்றில் ஏற்படும் சுண்ணச்செறிவு.
Crab-sidlev. நண்டுபோல் பக்கவாட்டில் செல்.
Crackeda. கிழிந்துபோன, பிளந்துள்ள, தகர்க்கப்பட்ட, சிதைந்த, அழிந்த, சேதமான, கிறுக்கான, அறிவு பிறழ்ந்த.
ADVERTISEMENTS
Cracker n. வெடியோசை செய்பவர், வெடியோசை செய்யும் பொருள், சீன வெடிவகை, துள்ளிக்குதிக்கும் வெடி, ஊசி வெடி, உடைப்பவர், உடைப்பது, உடைக்கும் பொருள், சிரித்துப் பேசுபவர், தற்பெருமைக்காரர், பொய், நீண்டு ஒடுக்கமான வாலுள்ள வாத்துவகை, பொருபொருப்பான மாச்சில்லு, தகர்வு, உட
Cracker n. கிழிந்த தாள்சுருள், கந்தைக்கீற்று.
Crackersa. கிறுக்கான, அறிவு பிறழ்ந்த, நிலைதவறிய, நடுநிலை இல்லாத.
ADVERTISEMENTS
Crackersபட்டாசுகள்
Cracklen. 'சடசட' ஒலி, முறிவொலி, முறிவு, சடசடவென்ற வெடிப்பு, (வி.) சடசடவென்று ஒலிசெய், முறிவொலி செய், முடிவுறு, படபடவென்று வெடி.
Crackneln. எளிதில் நொறுங்கக் கூடிய மென்மையான மாச்சில்லு.
ADVERTISEMENTS
Cracknelsn. pl. மொரமொரப்பாக வறுக்கப்பட்ட கொழுப்பான பன்றிக்கறித் துண்டுகள்.
ADVERTISEMENTS