தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cramboclink crambo-jinglen. எதுகை இசைத்தல்.
Crammern. உருவிடுபவர், மாணவர்களை உருப்போட வைப்பவர், கோழிகளைக் கொழுக்கவைப்பவர், கோழிகளைக் கொழுக்க வைக்கும் பொறி.
Cramp-bonen. சுளுக்கு நீக்கும் மந்திர ஆற்றலுடையதாக முற்காலங்களில் கருதப்பட்ட செம்மறியாட்டின் முழங்கால் சில்லு.
ADVERTISEMENTS
Crampetn. வாளுறையின் முனைத்தகடு, வாளுறையின் மாட்டுக்கொக்கி, பற்றிணைப்பு, பிணைப்பிரும்பு, கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப்பொறி, பனிக்கட்டிமீது கற் சறுக்காட்டக்காரருக்கான இரும்புக் காற்படித்தட்டு.
Cranagen. பாரந்தூக்கியைக் கையாளுகை, பாரந்தூக்கிக் கையாட்சிக்குரிய கட்டணம்.
Cranberryn. புதர்ச்செடி வகையின் காடித்தன்மையுடைய திண்சிவப்பான சிறு கொட்டை வகை, காடித்தன்மையுடைய சிவப்பான சிறுகொட்டைதரும் புதர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
Crane n. நாரை, பாரந்தூக்கிப்பொறி, மிடாக்களிலிருந்து தேறல் எடுக்க உதவும் காலிக்குழாய், காற்றழுத்த ஆற்றல் வழிநீர் ஏறி இடையறாது வழியும் கவான் குழாய், (வி.) நாரை போல் கழுத்தை நீட்டு, நீளு, தலைநீட்டு, எட்டியடைய முனை, பாரந்தூக்கிமூலம் தூக்கு, பாரந்தூக்கி வழி இயங்க
Crane-flyn. நீண்ட கால்களையுடைய ஈ வகை.
Cranes-billn. நாரை அலகுபோன்ற பழமுள்ள காட்டுச்செடி.
ADVERTISEMENTS
Craniometern. மண்டையோட்டுமானி, மண்டை ஓட்டை அளக்கும் கருவி.
ADVERTISEMENTS