தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crassituden. திண்ணிய சடத்தன்மை, கரடுமுரடான தன்மை, நெருக்கம், அடர்த்தி, முட்டாள்தனம், மடமை.
Cratchesn. pl. குதிரைகளின் கீழ்ப்புறப் பின்பகுதி வீக்கம்.
Craten. பிரப்பங்கூடை, கண்ணாடி-மட்பாண்டம்-பழம் முதலியன வைத்துக்கொண்டு செல்வதற்கான பிரப்பங்கழி வேய்ந்த வரிச்சட்டம், சிப்பக்கட்டுமான வரிச்சல் அழிப்பெட்டி, (வி.) அழிக்கூடையில் வைத்தடக்கு.
ADVERTISEMENTS
Cratern. இன்தேறல் கலவைக் கும்பா, கிண்ணம், எரிமலை வாய், எரிமீன் வீழ்ச்சி-குண்டு-சுரங்க வெடி முதலியவற்றால் ஏற்பட்ட நிலக்குழி, மின் வளைவுக் கரியக் குழி.
Craven. ஏக்கம், ஆர்வ விருப்பம், (வி.) ஆர்வத்துடன் இர, பிச்சையெடு, கெஞ்சிக் கேள், தேவைப்படு, அவாவு, மிக விரும்பு.
Cravenn. கோழை, ஊக்கமற்றவன், (பெ.) கோழையான, ஊக்கமற்ற.
ADVERTISEMENTS
Craverகெஞ்சிக் கேட்பவர், இரப்பவர்.
Crawlern. ஊர்ந்து செல்பவர், ஊர்ந்து செல்வது, இழிமகன், தன் மதிப்பில்லாதவர், மந்தமானவர், மசணை, ஊரும்உயிரினம், வாடகைக்காக மெதுவாக ஊர்ந்து செல்லும் இயந்திரக் கலப்பை, குழந்தையின் படுக்கைக் கட்டு.
Crazen. வெடிப்பு, வெடிப்புத்தடம், வடு, மனமாறாட்டம், கோட்டி, பித்த மயக்கம், ஆர்வவெறி, மட்டுமீறிய வெறி ஆர்வம், மாறுபடும் பற்று மயக்கம், வேறுபடும் நாண் மரபு, (வி.) வெடிக்கச் செய், மட்பாண்டத்தில் நுண்ணிய வெடிப்புத் தடங்கள் தோற்றுவி, வெடிப்புத் தடங்கள் தோன்றப் பெறு, மனமாறாட்டம் செய், கிறுக்காக்கு.
ADVERTISEMENTS
Creakn. கிரீச்சொலி, எண்ணெய் இடப்படாத கீல்பொருத்து எழுப்பும் ஒலி, புதுச்செருப்பொலி, (வி.) கிரீச் ஒலியிடு.
ADVERTISEMENTS