தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cream | n. பாலேடு, நெய்ச்சத்துள்ள பாலின் மேலேடு, பாலேடு கலந்த பண்ட வகை, பாலேடு போன்ற தண் குழம்பு, ஒப்பனைக் குளிர் களிம்பேடு, நீர்மத்தில் மேலீடாக மிதக்கும் ஆடை, புரையேடு, சிறந்த பகுதி, சுவைமிக்க கூறு, உயிர்க்கூறு, (பெ.) பாலேடு நிறமான, பாலேடு சேர்த்து உண்டாக்கப்பட்ட, (வி.) பாலேடு பிரித்தெடு, ஆடையெடு, பாலேடு கல, பாலேடு போன்றதாக்கு, பாலேடுபோல் ஆடை திரையச் செய், பாலேடு தோய்வி, பாலேடாக உருவாகு, ஆடையாகு, ஆடைபோல்ப் படர், சிறந்த பகுதியைப் பிரித்தெடு, உயிர்க்கூறு அகற்று. | |
Cream-cake | n. பாலேடு நிரப்பப்பட்ட அப்ப வகை. | |
Cream-cheese | n. பாலேட்டிலிருந்து உருவாக்கப்படும் பாலடைக்கட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Cream-coloured | a. பாலேட்டு நிறமுள்ள, இளமஞ்சள் வண்ணமுள்ள. | |
Creamer | n. பாலிலிருந்து பாலேடு பிரிப்பதற்குரிய மென்தட்டு, பாலேடு பிரித்தெடுக்கும் பொறி. | |
Creamery | n. பாலினின்று வெண்ணெய்-பாலடைக் கட்டி உருவாக்கும் நிறுவனம், பால்-வெண்ணெய்-பாலேட்டு விற்பனைக்களம். | |
ADVERTISEMENTS
| ||
Cream-faced | a. விளரிய தோற்றமுள்ள. | |
Cream-laid | a. வெண்ணிறத்திடையே நீர்வரைக்குறிகளையுடைய. | |
Cream-nut | n. பிரேசில் நாட்டுக் கொட்டை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Cream-slice | n. பாலினின்று பாலேட்டினை எடுக்க உதவும் கத்திபோன்ற மரத்தாலான அலகு. |