தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cranklen. வளைவு, திருப்பம், சுரிப்பு, திருக்கு முறுக்கு, (வி.) உள்ளும் புறமுமாக வளை, திருகி முறுக்கு.
Crannieda. பிளவுகளுள்ள, கீறல்களுடைய, வெடிப்புக்களுள்ள.
Crapen. துயர்க்குறியாய் அணியப்படும் கரும்பட்டுத் துணி வகை, புறச் சுரிப்புடைய நேரிழைக் கரும்பட்டு வகை, துயர்க் குறியான கரும்பட்டிழைப் பட்டை, (பெ.) மென்பட்டுக் கறுப்புத் துணியாலான, (வி.) மென்பட்டுத் துணி அணிவி, மென்பட்டுத் துணி மேலிட்டுக் கவி, கரும்பட்டுத் துணியால் அணி செய், முடியைச் சுருளச் செய்.
ADVERTISEMENTS
Crape-clothn. மெல்லிழைக் கரும்பட்டுப் போன்ற கம்பளித் துகில்.
Crapulencen. அளவு மீறிய குடியினால் உண்டாகும் நோய், மட்டுமீறிய குடி.
Crapulent, crapulousமட்டுமீறிய குடிக்கு ஆட்பட்ட, அளவறிந்த குடியினால் நோய்க்கு ஆளான.
ADVERTISEMENTS
Crarmesy, cramoisyமிகு சிவப்பு நிறம், செக்கர் நிறத்துகில் (பெ.) மிகு சிவப்பான.
Crash-diven. நீர் மூழ்கிக் கப்பலின் திடீர் மூழ்கல், (வி.) நீர் மூழ்கிக் கப்பல் வகையில் திடீரென முழுகு.
Crash-helmetn. விமானம்-உந்துவண்டி-மிதி உந்துவண்டி ஆகிய வற்றின் ஓட்டிகளுக்குரிய பஞ்சுறையிட்ட பாதுகாப்புத் தலைக்கவசம்.
ADVERTISEMENTS
Crassamentumn. உறை குருதியின் அடர்பகுதி, உறைந்த குருதிக் கட்டி.
ADVERTISEMENTS