தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Crack-rope | n. தூக்கிலிடப்படத்தக்கவன். | |
Cradle | n. தொட்டில், குழந்தைப்பருவம், பிறப்பிடம், வளர்ப்பிடம், நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம், பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம், தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி, செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி, நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம், (வி.) தொட்டிலில் இடு, தொட்டிலில் இட்டு ஆட்டு, தொட்டிலென ஆதரவளித்துப் பேணு, பேணி வளர், கப்பலை நிலச்சட்டம்மீது வை, அரிவாள்கொண்டு பயிரறு. | |
Cradle-scythe | n. அரிமட்டச் சட்டமிணைக்கப்பட்ட அரிவாள். | |
ADVERTISEMENTS
| ||
Cradle-walk | n. மரங்கள் வளைந்து கவிந்துள்ள நெடுஞ்சாலைப்பாதை. | |
Craft-brother | n. உடனொத்த ஒரே தொழில் தோழர், ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றொருவர். | |
Craftless | a. கள்ளங்கடமற்ற, எத்தொழிலிலும் பயிற்சியற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Craftsmaster | n. தொழில் வல்லுநர், தொழில் திறலாளர். | |
Cragged | a. கொடும்பாறைகள் செறிந்த, பிளவுபட்ட பாறைகளுள்ள, கரடுமுரடான, கூர்மேடு பள்ளமான. | |
Crake | n. பயிர் பச்சைகளில் குடியிருக்கும் பறவைவகை, (பே-வ.) காக்கை, அண்டங்காக்கை, பறவை வகையின் கரைவு, (வி.) பறவைவகை போல் கரை, காக்கைபோல் கத்து. | |
ADVERTISEMENTS
| ||
Crake-berry | n. கறுப்புப் பழங்களுள்ள படர்கொடி வகை. |