தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cow-treen. பால்மரம், பால்போன்ற சாறுள்ள தென் அமெரிக்க முசுக்கட்டையின் மரம்.
Cow-wheatn. கோதுமை தானியங்களைப் போன்ற விதைகளுள்ள மஞ்சள் மலர்ச் செடிவகை.
Coyoten. சிறு வடஅமெரிக்க ஓநாய் வகை.
ADVERTISEMENTS
Cozen. வம்பளப்பு, (வி.) அளவளாவி உரையாடு.
Cozenv. ஏமாற்று, வஞ்சித்துப் பறி, மயக்கிச் சிக்கவை, வஞ்சமாக நட.
Cozenagen. ஏமாற்று, வஞ்சகச்செயல்.
ADVERTISEMENTS
Crabbeda. குறுக்குமறுக்கான, ஏடாகோடமான, திண்டுமுண்டான, கெட்டகுணமுள்ள, கடுகடுப்புடைய, கோணல்மாணலான, கடுஞ்சிக்கலான, புரிந்துகொள்ள முடியாத.
Crab-eatern. பட்டைக் கோடுள்ள மீன்வகை, தென் துருவக் கடல்நாய்.
Crab-faceda. சிடுசிடுப்பான தோற்றமுள்ள, எளிதில் சீறுகிற முகத்தோடு கூடிய.
ADVERTISEMENTS
Crab-lousen. நண்டுருவப் பேன்வகை.
ADVERTISEMENTS