தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cowardice | n. கோழைத்தனம், துணிவின்மை, பயங்கொள்ளித்தனம், அச்சம். | |
Cow-bane | n. கால்நடைகளுக்குக் கேடான நீர் நச்சுப்பூண்டு. | |
Cow-bell | n. பசுவின் கழுத்தில் அணியும் மணி. | |
ADVERTISEMENTS
| ||
Cow-berry | n. செந்நிறக்கொட்டையுள்ள புதர்ச்செடிவகை. | |
Cow-chervil | n. காட்டுச்செடி வகை. | |
Cowdie-gum | n. எண்ணெய்ச் சாயம் செய்யப் பயன்படும் பிசின் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Cowdie-pine | n. பிசின் வகை தரும் குவிகாய் உடைய மர வகை. | |
Cowed | a. அச்சுறுத்தி அடக்கப்பட்ட, முனைப்பழிந்த, முற்றிலும் ஆர்வமிழந்த. | |
Cower | v. அச்சத்தால் அடங்கு, கூனிக்குறுகு, பதுங்கு, குவிவுறு, குந்தியுரு. | |
ADVERTISEMENTS
| ||
Cowfeeder | n. பால்பண்ணைக்காரன். |