தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Covenantn. கூட்டு ஒப்பந்தம், இணை உடன்படிக்கை, முத்திரை ஒப்பந்தம், இணை ஒப்பந்தப் பத்திரம், கூட்டு உடன்படிக்கை வாசகம், (விவி.) இஸ்ரவேலருக்கு ஆண்டவனருளிய திரு ஒப்பந்த உறுதி, (வி.) ஒப்பந்தம் செய், ஒப்புக்கொள், கட்டுப்பாடு கோரிக்கொள்.
Covenant-breakern. ஒப்பந்தத்தை மீறுபஹ்ர்.
Covenanteda. ஒப்பந்தத்தால் கட்டுப்பட்ட, உடன்படிக்கையின் படியான, ஒப்பந்தத்தின்கீழ்ப் பதவி வகித்துள்ள.
ADVERTISEMENTS
Covenanteen. ஒப்பந்தம் வழங்கப் பெற்றவர், ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டவர், ஒப்பந்த உரிமையாளர்.
Covenantern. ஸ்காத்லாந்திய தேசிய ஒப்பந்தத்தில் கையொழுத்திட்டவர், ஸ்காத்லாந்திய தேசிய ஒப்பந்தச் சார்பாளர்.
Covenantorn. ஒப்பந்தத்தை மீறினால் தண்டனைக்கு உட்படுவதற்கு ஒப்புக்கொள்பவர்.
ADVERTISEMENTS
Covent Gardenn. லண்டனிலுள்ள காய் கறிப்பழச் சந்தைக்களம்.
Coventryn. இங்கிலாந்தில் வாரிக்ஷயர் என்ற கோட்டத்திலுள்ள நகரம், சமுதாய விலக்கீடு.
Covern. புறங்கவிந்து மூடும்பொருள், மேலுறை, போர்வை, கவசம், மூடி, புத்தகத்தின் புற அட்டை, முன் அட்டை, அடி அட்டை, தாள் கூடு, அஞ்சல் உறை, மறைவிடம், ஒவக்கிடம், பாதுகாப்பிடம், மறைப்பு, பாதுகாப்பு, விமானத் தாக்குதலிருந்து மறைகாப்பு விமானத்தொகுதி, உருமாற்றம், பொய்க்காரணம், சாக்குபோக்கு, விலங்குகளுக்கு மறைகாப்புத்தரும் காடு, புதர்க் கும்பு, சதிக்கூட்டாள், உணவு மேடையில் ஒருவர்க்குரிய தட்டம் முதலிய துணைக்கலங்களின் தொகுதி, வாணிகத் துறையில் நேரக்கூடிய இழப்புக்கு ஈடாக நிறுவப்படும் வருகாப்பு நிதி, மிதிவண்டிச் சக்கரத்தின் குழாய்ப்பட்டை உறை, (வி.) மேலிட்டுப்பரப்பு, போர்த்து, மேற்கவி, மூடு, பொதி, பூசு, சுற்றியிரு, சூழ்ந்திரு, புறங்கவிந்திரு, போர்த்திரு, புற ஆடையாயிரு, பரப்பு, பரவலாகச் சிதற வை, மறை, ஔதத்து வை, இடை நின்று தடு, இடை மறைப்பாயிரு, காப்பு வளமாயிரு, நேரிடக கூடும் இழப்புக்கு ஈடுகாப்பாயிரு, உள்ளடக்கு, ஊடுசெல், கடந்து செல், இடங்கொள், செயற்களமாகக் கொள், சீட்டாட்டத்தில் உயர்மதிப்புச் சீட்டிடு, சம மதிப்புள்ள நாணயத்தை மேசைமீது இடு, உணவு மேடை ஒழுங்கு செய், பொலி குதிரை வகையில் குதிரைப் பெடையுடன் கூடியிணை, படைக்கலங்கொண்டு இலக்குப்படுத்து, தலை மீது தொப்பியிடு, கூட்ட முதலிய வற்றின் வகையில் பத்திரிகைக்கான செய்தி அறிவிப்புப் பொறுப்பு முற்றுவி, பந்து விளையாட்டில் பின்னாதரவாய் நின்று ஆடு.
ADVERTISEMENTS
Coveragen. முழுக்கவிவளவு, ஆற்றலெல்லை, செயலெல்லை, முழுப்பரப்பு, முழுத்தொகை, மொத்த அடக்கம், உள்ளடக்கக் கூறு, விளம்பர ஆற்றலெல்லை, விளம்பரம் சென்று பரவவல்ல மக்கள் குழுத்தொகுதி, காப்பீட்டின் காப்புக்குரிய இடர்த் தொகுதி, கல்ன் மீட்புக்குரிய கையகத் தொகை.
ADVERTISEMENTS