தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Courtierism | n. அரசவையினர் பண்பு, இச்சகம் பேசும் தன்மை. | |
Courtlet | n. சிறு நீதி மன்றம். | |
Courtlike | a. அரசவைக்குரிய, இணக்க வணக்கமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Court-plaster | n. முற்கால அரசவை மகளிர் வழங்கிய பட்டாலான காய ஒட்டுப்பசைத் துணி. | |
Cousin-german | n. பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய், அத்தை-மாமன் பிள்ளை, சிற்றப்பன்-பெரியப்பன் பிள்ளை, சிற்றன்னை-பெரியன்னை பிள்ளை, உடன்பிறந்தார் பிள்ளை, நெருங்கிய உறவினர். | |
Coute que coute | adv. (பிர.) என்ன செலவு பிடித்தாலும், எப்படியும். | |
ADVERTISEMENTS
| ||
Couvade | n. பழங்குடி மக்களிடையே மனைவியின் பேறு காலத்தில் கணவன் மேற்கொள்ளும் போலி நோய். | |
Cove | n. சிறு கடற்கூம்பு, சிறுகுடா, வளைகுடா, பாறைக்குடைவு, குகை, ஒதுக்கிடம், வளைவிடம், சுவர் மோட்டு வளைவுச் சந்திப்பு, (வி.) வளைவாக்கு, குடைவாக்கு, உட்சரிவாக்கு. | |
Coved | a. வளைவோடு அமைத்த. | |
ADVERTISEMENTS
| ||
Covelet | n. சிறு வளைகுடா, சிறு கடற்கூம்பு. |