தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Couplementn. இணைப்பு, இரட்டை, இணை.
Couplern. இணைப்பவர், இணைக்கும் பொருள், ஒன்றுக்கொன்று இணைந்தியக்கும் இசைப்பொறி அமைப்பு.
Coupletn. சோடி, இணை, இரட்டைகள், இரட்டையர், ஈரடிச் செய்யுள், குறளடிப்பா.
ADVERTISEMENTS
Couragen. வீரம், துணிவு, ஆண்மை, மனஉரம்.
Courageousa. வீரஞ்செறிந்த, ஆண்மையுள்ள, அஞ்சாநெஞ்சுடைய.
Couriern. ஓடுபவர், விரை தூதர், ஓடிச்சென்று தூது உரைப்பவர், அரசியல் தூதுவர், பயணத்துணை ஊழியர், தொலை நாடுகளில் பயண வசதிகளை முன்சென்று ஏற்பாடு செய்ய அனுப்பப்படும் பணியாளர்.
ADVERTISEMENTS
Courierதூதஞ்சல்
Coursen. ஓட்டம், செல்வழி, பந்தய நிலம், குழிப்பந்து விளையாட்டிடம், நீர்நிலையின் ஒழுக்கு, செல்லும் திசை, பயணம், ஓட்டப்பந்தயம், போக்கு, படிப்படியான முன்னேற்றம், வாழ்க்கைப்போக்கு, தொழில் நிலைப்போக்கு, நடவடிக்கை, வழக்கமான நடைமுறை, வரிசை முறை, தொடர் கோவை, நீடித்த பயிற்சி, தொடர்ந்த மருத்துவப் பண்டுவ முறை, மாவட்டத் தலைக்கோயிலுழியர்களிடையே கடமை வரிசை மாற்று, பருகு முறை, உணவு முறைத் தொகுதி, வட்டிப்பு முறை, நடத்தை, அடுக்கு வரிசை, தளவரிசை, கப்பற்பாய்த் தொகுதி, செலவாணி மாற்றுவீத நிலை, (வி.) பின்தொடர்ந்து செல், வேட்டையாடித் தொடர், துரத்திச் செல், ஓடு, விரைந்து செல், விரைந்தொழுகு, குதிரையை விரைந்து ஓட்டு, விரைந்து வேட்டைமேற் செல்.
Coursern. ஓடுபவர், அஞ்சல் கொண்டோ டுபவர், தூதர், பந்தயக் குதிரை, (செய்.) வாம்பரி, வேகக் குதிரை, வேட்டையாடுபவர், துரத்துபவர், வேகமாக ஓரம் பறவை வகை.
ADVERTISEMENTS
Coursesn. pl. பெண்டிர் மாதவிடாய்.
ADVERTISEMENTS