தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Creditablea. நம்பத்தகுந்த, நம்பிக்கைக்குரிய, பாராட்டத்தக்க, மதிக்கத்தக்க, நன்மதிப்புத் தருகிற.
Creditorn. கடன் கொடுத்தவர், பற்றாளர், கணக்காண்மையில் கொடுத்தவர் பக்கக் கணக்குக் கூறு, வலதுபுறக்கூறு.
Credon. சமயப்பற்றுக்குரிய கோட்பாடு, திருக்கோயில் வழிபாட்டில் அமைக்கப்பட்ட கோட்பாடு வாசக இசை அமைப்பு.
ADVERTISEMENTS
Credulityn. ஏமாளித்தனம், எதையும் எளிதில் நம்புகிற குணம், தக்க சான்று இல்லாமல் நம்புகிற இயல்பு.
Credulousa. எளிதாக நம்புகிற, தக்க ஆதாரமில்லாமல் நம்பும் இயல்புடைய, ஐயப்படாத.
Creedn. திருமுறைக் கோட்பாடு, முறைப்பட்ட சமயக் கோட்பாடு, கிறித்தவ சமயக் கோட்பாட்டின் முறையான சுருக்க விளக்க தொகுப்பு.
ADVERTISEMENTS
Creed n. பிரடெரிக் ஜார்ஜ் க்ரீட் (1க்ஷ்ஹ்1ஹீ5ஹ்) என்பவரால் கண்டு நிறுவப்பட்ட தொலைக்காட்சி வகை.
Creekn. கழி, கடற்கூம்பு, வேலிக்கழிமுகம், ஆற்றுக்கால், வங்கம், சிறு துறைமுகம், ஆற்றுப் புகுமுகம், ஆற்று வளைவு, மலைகளுக்கிடையிலுள்ள சமவௌத.
Creekya. கழிகள் நிறைந்த, வளைந்து செல்கிற.
ADVERTISEMENTS
Creeln. மீன் பிடிப்போரின் பெரிய பிரப்பங்கூடை.
ADVERTISEMENTS