தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crematev. எரி, பிணம் சுடு.
Cremationn. பிணம் எரித்தல், எரியூட்டு வினை.
Cremationistn. பிணங்களை எரித்தலே நன்றெனும் கோட்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Crematorn. பிணம் சுடுபவர், குப்பை கூளங்களை எரிப்பவர், பிணங்களை எரிக்கும் கருவி, குப்பை கூளங்களை எரிப்பதற்கான எரிபொறி.
Crematoriumn. சுடுகாடு.
Crematoryn. சுடுகாடு, (பெ.) பிணம் எரிப்பதற்குரிய.
ADVERTISEMENTS
Cremonan. இத்தாலியிலுள்ள கிரிமோனாவில் செய்யப்படும் உயர்வகை நரப்பிசைக் கருவி, இசைக்கருவி ஆணியில் அழுத்து கட்டை.
Crenan. சிறு வெட்டுவாய், பல்.
Crenate, crenated(தாவ., வில.) பல் விளிம்பினையுடைய.
ADVERTISEMENTS
Crenaturen. வளைவான பல் விளிம்பினையுடைமை.
ADVERTISEMENTS