தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Creditable | a. நம்பத்தகுந்த, நம்பிக்கைக்குரிய, பாராட்டத்தக்க, மதிக்கத்தக்க, நன்மதிப்புத் தருகிற. | |
Creditor | n. கடன் கொடுத்தவர், பற்றாளர், கணக்காண்மையில் கொடுத்தவர் பக்கக் கணக்குக் கூறு, வலதுபுறக்கூறு. | |
Credo | n. சமயப்பற்றுக்குரிய கோட்பாடு, திருக்கோயில் வழிபாட்டில் அமைக்கப்பட்ட கோட்பாடு வாசக இசை அமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Credulity | n. ஏமாளித்தனம், எதையும் எளிதில் நம்புகிற குணம், தக்க சான்று இல்லாமல் நம்புகிற இயல்பு. | |
Credulous | a. எளிதாக நம்புகிற, தக்க ஆதாரமில்லாமல் நம்பும் இயல்புடைய, ஐயப்படாத. | |
Creed | n. திருமுறைக் கோட்பாடு, முறைப்பட்ட சமயக் கோட்பாடு, கிறித்தவ சமயக் கோட்பாட்டின் முறையான சுருக்க விளக்க தொகுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Creed | n. பிரடெரிக் ஜார்ஜ் க்ரீட் (1க்ஷ்ஹ்1ஹீ5ஹ்) என்பவரால் கண்டு நிறுவப்பட்ட தொலைக்காட்சி வகை. | |
Creek | n. கழி, கடற்கூம்பு, வேலிக்கழிமுகம், ஆற்றுக்கால், வங்கம், சிறு துறைமுகம், ஆற்றுப் புகுமுகம், ஆற்று வளைவு, மலைகளுக்கிடையிலுள்ள சமவௌத. | |
Creeky | a. கழிகள் நிறைந்த, வளைந்து செல்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Creel | n. மீன் பிடிப்போரின் பெரிய பிரப்பங்கூடை. |