தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Creepn. நகர்வு, ஊர்வு, நடுக்கம், புல்லரிப்பு, அவல அச்சம், புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு, வேலியின் இடைவௌத, சந்து, முடுக்கு, கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு, (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு, (வி.) நகர்ந்து செல், ஊர்ந்து இயங்கு, பதுங்கிச் செல், அஞ்சி அஞ்சி முன்னேறு, மெல்ல மெல்ல இடம் பெயர், பைய வந்து புகு, கொடியாகப் படர், சுவர்மீது படர்ந்து பரவு, கெஞ்சு, நயந்து சலுகை பெறு, தன்மையிழந்து வாழ், தன் மதிப்பிழந்து நட, ஊருதலுறு, புல்லரிப்புறு, நடுக்குறு, அருவருப்புறு, (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
Creepern. நகருபவர், ஊருபவர், நகருவது, ஊருவது, படர்க்கொடி, பல்ர் கொடி வகை, கடலடித் தூர் வாங்கும் பாதாளக் கரண்டி, மரங்களின்மேல் ஏறும் சிறு பறவை வகை, இடையறாதியங்கு சங்கிலி, இடையறாது பொருள்களைக் கொண்டு செல்லும் சங்கிலி வட்ட அமைவு.
Creepereda. கொடி படர்ந்து மூடியுள்ள.
ADVERTISEMENTS
Creep-holen. ஔதந்து கொள்வதற்கான வளை, மறைவழி வகை, வாதத்தில் தட்டிக்கழிப்பு முறை.
Creepien. தாழ்வான முக்காலி, கோக்காலி, தற்கழிவிரக்கத்துக்குரிய இருக்கை, தன்னொறுப்புச் சின்னம்.
Creepinga. ஊர்ந்து செல்கிற, படர்கிற, ஊருகிற, ஊருதலுணர்ச்சியுடைய.
ADVERTISEMENTS
Creep-mousea. அஞ்சிப் பின்னடைகிற, தயக்கங்கொண்ட.
Creepsn. pl. (பே-வ.) நடுக்கம், அவல அச்சம், புல்லரிப்பு, அச்சமோ அருவருப்போ காரணமான உடலுருதலுணர்ச்சி.
Creepya. புல்லரிப்புணர்ச்சியுள்ள, புல்லரிப்பு உண்டுபண்ணுகிற, புல்லரிப்புக் கொள்ளும் இயல்புள்ள.
ADVERTISEMENTS
Creesen. வளைபாம்பு போன்ற வளைநௌதவுள்ள அலகினையுடைய மலேயா நாட்டுக் குத்துவாள் வகை.
ADVERTISEMENTS