தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Creatural, creaturelya. வாழும் உயிரினம் சார்ந்த, உயிரின வாழ்க்கைக்குரிய.
Creaturen. படைப்புயிர், உயிரினம், கைப்பாவை, கைப்படைப்பு, சார்பாளர், விரும்புபவரைக் குறிப்பிடும் சொல், வெறுப்பவரைக் குறிப்பிடும் சொல்.
Crechen. குழந்தைகளைப் பேணி வளர்க்கும் பொது நிறுவனம், குழந்தை வளர்ப்புப் பண்ணை.
ADVERTISEMENTS
Credencen. நம்புதல், நம்பிக்கை, நம்புதல் பெறும் நிலை, திருக்கோயிலில் முந்திரித் தேறலும்-ரொட்டியும் வைக்கப்படுவதற்குரிய பலிபீடத்திற்கு முன்னுள்ள சிறு மேசை, திருக்கோயில்களில் புனித கலங்களைக் கழுவிய நீர் வௌதச் செல்லும் வழிக்கு மேலுள்ள அடுக்கு மேடை.
Credendumn. நம்பவேண்டிய பொருள், சமயக்கடைப்பிடிக்குரிய செய்தி.
Credenta. நம்பத்தகுந்த, எதையும் நம்புகிற, எளிதில் நம்பும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Credentialn. நம்பிக்கையூட்டுவதற்குரிய ஆதாரச் சான்று, (பெ.) நம்பிக்கைக்குரிய சான்று அளிக்கிற.
Credentialsn. pl. அறிமுகச் சான்றுக் கடிதங்கள்.
Crediblea. நம்பிக்கைக்குரிய, நம்பத்தக்க.
ADVERTISEMENTS
Creditn. நம்பிக்கை, தகுதிக்குரிய மதிப்பு, பாராட்டு, நன்மதிப்பு, நன்மதிப்பின் விளைவான செல்வாக்கு, நற்பெயர், புகழ், மேன்மை, சிறப்பளிப்பவர், சிறப்பளிப்பது, மேம்பாடு, தனிச்சிறப்பு, நன்னடத்தை, கடன் பொறுப்பில் விற்பனை, கடன் மதிப்பு, கடன் தவணைச்சலுகை, பணப்பொறுப்பு நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்ட காலத்தவணை, கணக்கேட்டின் வரவினப்பகுதி, சிறு செலவினங்களுக்கு வரையறுத்து அளிக்கப்பட்ட மொத்த தொகை, பொறுப்பீட்டுத்தொகை, சலுகைக் கடன் மதிப்பெல்லை, அமெரிக்கப் பள்ளி-கல்லுரிகளில் தேறுதல் சான்று பெறுவதற்கு நிறைவேற்றவேண்டிய பயிற்சிக் கூறுகளின் திட்ட வழூப்பு, (வி.) நம்பு, நம்பிக்கை கொள், சலுகையளி, கடன் தவணை கொடு, பணம் செலுத்தத் தவணை வழங்கு, கணக்கேட்டின் வரவினத்தில் பதிவு செய், மற்றொருவர் கணக்கில் வரவின நோக்கி ஒதுக்கி வை, மதித்து ஏற்றுக்கொள், நம்பி ஒப்புக்கொள்.
ADVERTISEMENTS