தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cream-wovea. பாலேட்டு நிறமுள்ளதாக நெய்யப்பட்ட.
Creamya. பாலேடு போன்ற, பாலேடு நிறைந்துள்ள, பாலேடு போல் படருகின்ற.
Creasen. மடிப்புவரை, மடிப்பதால் ஏற்படும் தடம், மட்டைப் பந்தாட்டத்தில் ஆட்டக்காரரிடையே வரம்பு குறிக்கும் கோடு, (வி.) மடித்து அடையாளம் செய், கோடிட்டு வரம்பிடு, வரைபடிய மடிப்புறு.
ADVERTISEMENTS
Creasya. மடிப்புக்குறிகள் நிறைந்த.
Createv. படை, உளதாக்கு, வெறும்பாழிலிருந்து தோற்றுவி, உருவாக்கு, இயற்று, புதிது ஆக்கு, கற்பனையால் தோற்றுவி, புதிது திட்டமிடு, புத்துரு அளி, புதுப்பண்பூட்டு, புதிய இயல்பு வழங்கு, பிறப்பி, மரபு உண்டுபண்ணு, முன்பு நடிக்கப்படாத நடிப்புப் பகுதியை முதல்தடவையாக நடி.
Creatinen. சதையின் சாற்றில் காணப்படும் உயிர்ப்பொருள் மூலக்கூறு, முதுகெலும்புள்ளவற்றுக்குரிய வரி நிலைத்தசையின் நிலையான தனிச்சிறப்புக் கூறு.
ADVERTISEMENTS
Creationn. படைத்தல், ஆக்கல், உலகப்படைப்பு, படைப்புப்பொருள், படைப்புத் தொகுதி, படைக்கப்பட்ட உலகம், அண்டம், பட்டம்-பதவியளிப்பு, கற்பனைப் படைப்பாற்றல், தொழில்-நடிப்புத்துறைகளில் புதுமைக் கற்பனையாற்றல், தனிப்பட்ட திட்ட அமைப்புடைய ஆடை.
Creationismn. தனித்தனிப் படைப்புக் கொள்கை, ஒவ்வொருவர் பிறப்பிலும் கடவுள் ஆன்மாவை உடனுக்குடனே தோற்றுவிக்கிறார் என்னும் கொள்கை, உயிர் வகையும் உலகப் பொருளும் மலர்ச்சியாலன்று தனிச்சிறப்புப் படைப்பினாலேயே ஆவதென்று கருதும் கோட்பாடு.
Creativea. படைக்கும் திறனுள்ள, புதிது ஆக்கும் ஆற்றலுடைய, படைக்கிற, தோற்றுவிக்கிற.
ADVERTISEMENTS
Creatorn. படைப்பவர், கடவுள், தோற்றுவிப்பவர், ஆக்குவோர்.
ADVERTISEMENTS